காவியன் பட மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்
நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில்,சாரதி இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ காவியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - N.S.ராஜேஷ் குமார்
இசை - ஷ்யாம் மோகன்
பாடல்கள் - மோகன்ராஜ்
கலை - T.N கபிலன்
நடனம் - விஷ்ணுதேவா
எடிட்டிங் ...









