புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 13 தமிழர்கள் வெற்றி வாகை சூட சீமான் வாழ்த்து

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 13 தமிழர்கள் வெற்றி வாகை சூட சீமான் வாழ்த்து

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள்
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 13 தமிழர்கள் வெற்றி வாகை சூட சீமான் வாழ்த்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க, துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன், பாய்மரப் படகுப்போட்டி பிரிவில் நேத்ரா குமணன், வருண் தாக்கர், கணபதி, மேடை வரிப்பந்து பிரிவில் சத்யன், சரத் கமல், வாள் சண்டை பிரிவில் பவானி தேவி, தடகளப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தம்பி ம...
Karthik Supuraj is reported to have formed an alliance with Shankar

Karthik Supuraj is reported to have formed an alliance with Shankar

CINI NEWS, HOME SLIDER, MOVIES
Karthik Supuraj is reported to have formed an alliance with Shankar  Karthik Supuraj made his directorial debut in the 2012 film Pizza starring Vijay Sethupathi.  Following this, he focused on directing films with different storylines such as Jigarthanda, The Goddess and Mercury, and became the lead director by directing films like Rajinikanth's Betta and Dhanush's Jagame Tantra.  He is currently directing Vikram-Thuru Vikram co-starrer 'Sion 60'. The final phase of the film is in full swing.  Meanwhile, it has been reported that director Karthik Supuraj has formed an alliance with Shankar. Karthik Supuraj Is Writing The Story For War Director Shankar's Nest Telugu Film To Be Presided By Ramacharan. It is said to be a purely political story. This is the first time that dire...
கார்த்திக் சுப்புராஜ், ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல்

கார்த்திக் சுப்புராஜ், ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
கார்த்திக் சுப்புராஜ், ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார். தற்போது விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார்.  இப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்க உள்ள தெலுங்கு படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதி உள்ளாராம். இது முழுக்க முழுக்க...
Kamal congratulates Tamil Nadu athletes participating in the Olympics

Kamal congratulates Tamil Nadu athletes participating in the Olympics

HOME SLIDER, NEWS, politics
Kamal congratulates Tamil Nadu athletes participating in the Olympics The Olympic Games, the largest sporting event, will take place in the Japanese capital, Tokyo, from August 23 to August 8. More than 120 players from India have qualified for the tournament. It also features 11 players from Tamil Nadu. Kamal Haasan, the actor and leader of the People's Justice Center party, has a video conference with Tamil Nadu athletes participating in the Tokyo Olympics. He tweeted: “I discussed with the selected athletes from Tamil Nadu for the Tokyo Olympics. Tamil Veerame Vagai Sutum. Tomorrow the world will sing their praises, ”Kamal said in the post.    
Making video of RRR movie that will amaze the fans

Making video of RRR movie that will amaze the fans

CINI NEWS, HOME SLIDER, MOVIES
Making video of RRR movie that will amaze the fans Following the huge success of Bhagwati, Rajamavuli is currently working on the upcoming film Ratham Ranam Relathiram (RRR). The film stars popular Telugu actors Ramcharan Teja and Jr. NDR in the lead roles and is being produced in 5 languages ​​including Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi. Keeravani is composing the music for the film which is being produced by TV Tanayya. The shooting of the film is nearing completion. In this regard, the film crew has released the making video of the RRR film today. This making video which is located to amaze the fans is going viral on social websites. https://twitter.com/RRRMovie/status/1415544340785471498?s=20
ரசிகர்களை பிரம்மிப்பூட்டும்  ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ

ரசிகர்களை பிரம்மிப்பூட்டும்  ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது. டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. https://twitter.com/RRRMovie/status/1415544340785471498?s=20 இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வெளியானால் பாகுபலி பட சாதனைகளை நிச்சயம் முறியடிக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகி...
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு கமல் வாழ்த்து

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு கமல் வாழ்த்து

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு கமல் வாழ்த்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுடன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காணொலி வாயிலாக கலந்துரையாடி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகை சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்” என கமல் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்....
சாதித்த லிங்குசாமி சைலண்ட் மோடில் சீமான்!

சாதித்த லிங்குசாமி சைலண்ட் மோடில் சீமான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் N.லிங்குசாமி தற்போது பிரபல நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். நேற்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை வெற்றி தயாரிப்பாளர் N. சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து துவக்கி வைத்தார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு - சுஜித் வாசுதேவ், இசை - DSP,  சண்டைப்பயிற்சி - அன்பறிவ், படத்தொகுப்பு - நவீன் நூலி, வசனம் - Sai Mathav Burra, Brinda Sarathy பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்...