2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் முழு பட்டியல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன்,
பியுஷ் சாவ்லா ஆகியோர் விடுவிப்பு, ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித்
விடுவிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
லசித் மலிங்காவை கைகழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி.
அணி, தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் விவரம் :
ராஜஸ்தான் ராயல்ஸ் :
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தெவதியா, மஹிபால் லோமர், கார்த்திக் தியாகி, ஆண்ட்ரூ டை, ஜெய்தேவ் உனட்கட், மாயங்க் மார்க்கண்டே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் மன்ரா வாவ், டேவிட் மில்லர் , ராபின் உத்தப்பா.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்பூட், ஓஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் குர்ரன், அனிருதா ஜோஷி, சஷாங்க்...









