ஜார்ஜ் மரியன் தனது உருவம் மற்றவர்கள் கேலி செய்யும் விதத்தில் இருந்தாலும் தன் மகன் ஜி.வி.பிரகாஷ், அம்சமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் ஜார்ஜ் மரியன், அவரை பொத்தி பொத்தி வளர்க்கிறார். ஆனால், உருவ கேலிக்கு ஆளாகும் தன் தந்தையால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக கருதும், ஜி.வி.பிரகாஷ், அவரை விட்டு விலகி, தனது அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறார்.
வேலைக்காக பெங்களூர் செல்லும் ஜி.வி.பிரகாஷ் அங்கு நாயகி ஸ்ரீ கெளரி பிரியாவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பணக்காரரான ஸ்ரீ கெளரி பிரியாவின் தந்தை அப்பாஸ், மகள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். திருமண ஏற்பாடுகள் தொடங்கும் போது ஜி.வி.பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியனின் எளிமையான தோற்றம் மற்றும் எதார்த்தமான செயல்களை பார்த்து கோபமடையும் அப்பாஸ், அவரை அவமானப்படுத்தும் வகையில் பேசி விடுகிறார். உருவத்தை பார்த்து ஒருவரது தகுதி...
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.
ரசிகர்களின் பெரும் எதி...
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கான் சிட்டி.இந்தப்படத்தில் இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னாபென் கதாநாயகியாக இணைந்துள்ளார்.இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மூத்தநடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன், படத்தொகுப்பு : அருள் மோசஸ்,இசை: ஷான் ரோல்டன்,கலை இயக்கம்: ராஜ் கமல்,உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்,சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு,மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றுள்ளது.
நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்த...
ஸ்வீட் ஹார்ட், ஜோ,ஆண் பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப் படங்கள் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் ரியோ ராஜ்.அவர் கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் மேடி.
இறுகப்பற்று, சொர்க்கவாசல் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.
இப்படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ்,சிங்கம்புலி,மிர்ச்சி விஜய்,கார்த்திகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு, இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.பிரவீன் போத்தன் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார்அறிமுக கலை இயக்குனராக பிரதீபராஜ் பணிபுரிகிறார். உடை வடிவமைப்பை பிரியா ரவி செய்கிறார்.
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன்.பிகே இப்படத்தினை இயக்குகிறார்.இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவன...
*ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு*
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளி...
*சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜ...