வியாழக்கிழமை, நவம்பர் 19
Shadow

HOME SLIDER

பாலியல் குற்றங்களை விசாரிக்க ஆந்திராவில் சிறப்பு காவல் நிலையம்!

பாலியல் குற்றங்களை விசாரிக்க ஆந்திராவில் சிறப்பு காவல் நிலையம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பாலியல் குற்றங்களை விசாரிக்க ஆந்திராவில் சிறப்பு காவல் நிலையம்! ஆந்திராவில் பாலியல் (ம) POCSO வழக்குகளுக்கு என புதிய ‘திஷா’ காவல் நிலையம்! கற்பழிப்பு மற்றும் போக்ஸோ வழக்குகளுக்காக ஆந்திரா அரசு திஷா காவல் நிலையத்தை அமைத்துள்ளது!! கற்பழிப்பு மற்றும் போக்ஸோ வழக்குகளுக்காக ஆந்திரா அரசு திஷா காவல் நிலையத்தை அமைத்துள்ளது!! திஷா சட்டத்தை’ இயற்றிய பின்னர், ஆந்திர மாநில அரசு குறிப்பாக கற்பழிப்பு மற்றும் POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) வழக்குகளை முன்னுரிமையுடன் கையாள்வதற்காக மாநிலம் முழுவதும் “திஷா காவல் நிலையங்களை” தொடங்குவதன் மூலம் தனது உறுதியான தீர்மானத்தைக் காட்டுகிறது. பிப்ரவரி 7 முதல் `திஷா காவல் நிலையம் ‘ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமுந்திரி என்றும் அழைக்கப்படும் ராஜமஹேந்திரவரத்தில் செயல்பாட்டுக்கு வரும். ...
வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங்

வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், விசாரணை செய்த பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலம் உட்பட பல இடங்களில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், பிகில் ...
தஞ்சை பெரிய கோயில் புகழை சொல்லி இயக்குனர் ஆதிராஜன் எழுதிய பாடலை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார்!

தஞ்சை பெரிய கோயில் புகழை சொல்லி இயக்குனர் ஆதிராஜன் எழுதிய பாடலை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார்!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட தஞ்சை பெரிய கோவில் சிறப்பு பாடல் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் எழுதியது தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இந்த கும்பாபிஷேக விழா வை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோவிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும் தமிழர்களின் பெருமையையும...
சுய லாபத்திற்காக போராட்டங்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகள்… ரஜினியின் சர்ச்சை பேச்சு

சுய லாபத்திற்காக போராட்டங்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகள்… ரஜினியின் சர்ச்சை பேச்சு

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் சமீபத்திய பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குடியுரிமை விவகாரம் தொடர்பாக பேசும் போது அரசியல் கட்சியினர் சுய ஆல்பத்திற்காக போராட்டங்களை தூண்டி விடுகிறார்கள் என பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினரை அவமதித்து தவறான கருத்தை ரஜினி முன்வைக்கிறார் என்ற எண்ணம் எழுந்துள்ளது. தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம...
நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வழிபாடு!

நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வழிபாடு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்புத் தொழுகை நடத்தினார்.  
கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சீனாவில் 65 பேர் பலி!

கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சீனாவில் 65 பேர் பலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவில் தொடரும் சோகம் ... கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சீனாவில் 65 பேர் பலி! கொரோனா வைரஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் ...
யாகசாலை பூஜையுடன் தொடங்கியதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!

யாகசாலை பூஜையுடன் தொடங்கியதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டினார். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. கடைசியாக 1997-ம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடை...
நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்* தமிழ் சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு பிசியானவர் யோகிபாபு. வடபழனியில் தான் கட்டிய வீட்டு கிரகபிரவேசத்திற்கே வர முடியாத அளவில் படு பிசியாக நடித்து சம்பாதித்து வரும் யோகிபாபுவுக்கு திருமணம் செய்ய பெண் தேடினார்கள். இதற்கிடையில் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். ஆனால் அதெல்லாம் பொய் என்றும் வீட்டில் உள்ளவர்கள் பெண் பார்ப்பதாக யோகிபாபு கூறியிருந்தார். இந்த சூழலில் காமெடி நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . மார்ச் மாதம் சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிரபலமாக உள்ள யோகிபாபு இப்படி திடீர் திருமணம் செய்ததற்கு ஜோதிடர்களின் ஆலோசனைதான் என்று கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் இரு வீ...
ஹாலிவுட் போகும் ஜிவி.பிரகாஷ்!

ஹாலிவுட் போகும் ஜிவி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும்  நடிகர் நெப்போலியன்  முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான  ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள். சர்வதேச தரத்தில் இருக்கும்  இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films),  நாசிக் ராவ் மீடியா (Nasik Rav  Media) மற்றும்  கிங்டம் ஓவர் ஏவரிதிங் (Kingdom Over Everything - KOE) என மூன்று சிறந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில்,  ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன்(Percy Jackson) மற்றும் பிக் மாமா ஹவுஸ் (Big Momma House) போன்ற ...
டெல்லியில் மீண்டும்  ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல் அதிர்ச்சியில் பாஜக

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல் அதிர்ச்சியில் பாஜக

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல் டெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும் முனைப்போட்டி நிலவுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மும் முனைப்போட்டி ஏற்பட்டது. அப்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்தது. பாரதிய ஜனதா கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த தடவை தேர்தலிலும் அதேபோன்று இமாலய வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் கெஜ...