அதிமுக கமிஷன் ராஜ்யத்தின் மையப்புள்ளிகளில் முக்கியமானவர் உங்களது கட்சியின் பொருளாளர் என்பது உண்மைதானா? கமலுக்கு காங்கிரஸ் கேள்வி
அதிமுக கமிஷன் ராஜ்யத்தின் மையப்புள்ளிகளில் முக்கியமானவர் உங்களது கட்சியின் பொருளாளர் திருப்பூர் சந்திரசேகரன் என்பது உண்மைதானா? கமலுக்கு காங்கிரஸ் கேள்வி
சமீபத்தில் எதிர்க்கட்சிகளின் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்ததாக தகவல்கள் வந்தன. குறிப்பாக மதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை செய்யப்பட்டது
இவற்றில் வருமான வரி சோதனைக்கு உள்ளானவர்களில் ஒருவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சொந்தமான பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூபாய் 80 கோடி அளவிற்கு அவருடைய வருமானம் மறைக்கப்பட்டுள்ளதும், அந்த வருமானத்திற்கு அவர் வரி கட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக திமுக போன்றவை ஊழல் கட்சிகள் எ...









