ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது இழிவு”  –  ஆ.ராசா காட்டம்

“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது இழிவு” – ஆ.ராசா காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது அருவருப்பு கலந்த இழிவு” - ஆ.ராசா காட்டம் தமிழக முதலமைச்சருக்கு, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிட்ட திறந்த மடல். அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் - மத்திய அமைச்சராக பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் ஊடகங்களை சந்தித்து யார் ஊழல்வாதி, எந்தக் கட்சி ஊழல் கட்சி என்பதை பகிரங்கமாகவும் பட்டவர்த்தனமாகவும் ஆதாரத்தோடு குறிப்பிட்டு தி.மு.கழகத்தின் மீது தாங்கள் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லையென்றும், ஆனால் உங்களால் ‘அம்மா’ என்று சுயநலக் காரியங்களுக...
“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் வாணி போஜன் அனுபவங்கள்

“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் வாணி போஜன் அனுபவங்கள்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் தனது இனிய அனுபவங்கள் பகிரும் வாணி போஜன் ! தமிழ் டிஜிட்டல் உலகில் கடந்த மாதம் தனது விநியோக பரப்பை அழுந்த பதித்த  Hotstar Specials தமிழில் தனது முதல் முக்கிய காமெடி தொடரான “ட்ரிப்ள்ஸ்” இணையதொடரை டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. மூன்று நண்பர்களின் மறக்கவியலாத பயணத்தின் கதையே இத்தொடர். தனது திறமை மிகு நடிப்பாலும் அழகாலும் இளம் நெஞ்சங்களை வென்றிருக்கும் நடிகை வாணி போஜன் “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் பங்குகொண்ட தனது இனிய அனுபவங்கள் பகிர்ந்துகொண்டதாவது... “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இயக்குநர் சாருகேஷ் அவர்களின் அயராத உழைப்பு. ஒவ்வொரு ஃப்ரேமையும் மிக கச்சிதமாக இருக்க வேண்டுமென கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளார். பல காட்சிகளில் என்னை அணுகி வித்தியாசமான உணர்வுகளை தரும்படி கே...
ரஜினி அரசியல் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் கரூர் MP ஜோதிமணி காட்டம்! 

ரஜினி அரசியல் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் கரூர் MP ஜோதிமணி காட்டம்! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரஜினிகாந்த் அரசியல் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் கரூர் MP  ஜோதிமணி காட்டம்! உலகத்திலேயே அரசியல் ஆயுதமாக ஆபாசத்தையும் வக்கிரத்தையும் பயன்படுத்துவது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தான், மக்கள் விரோத பா.ஜ.க அரசுக்கு இங்குள்ள அ.தி.மு.க அரசு கூசாமல் துணை நிற்கிறது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெற்றார். அப்போது மதியநல்லூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 100 நாள் வேலை செய்யும் பெண்களை சந்திக்கச் செல்லும்போது பள்ளியின் கதவு திறக்கப்படாமல் மூடி இருந்ததால் ஆத்திரமடைந்த எம்.பி ஜோதிமணி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் சென்று எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாக...
பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நீதிமன்ற தடை உத்தரவை மீறி மெட்ராஸ் கேனைன் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்த பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப் (மெட்ராஸ் கேனைன் கிளப்) நிர்வாக நடவடிக்கைகளில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறி, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பத்திரப்பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அந்த கிளப் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அந்த கிளப்பிற்கு 3 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்...
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் ராகுல்காந்தி, சரத்பவார், டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர்.   இந்த சந்திப்புக்கு பிறகு கூட்டாக எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:   விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறுவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.  முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம். இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டோம். ஆனால், எங்களின் எந்த பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவசர கதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன” என்றனர்...
பாமக- வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் -ஐகோர்ட்டில் முறையீடு

பாமக- வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் -ஐகோர்ட்டில் முறையீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க கோரி, பாமக மற்றும்  வன்னியர் சங்கத்தினர், சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினர். சென்னை வந்த பாமகவினரின் வாகனங்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்தனர். இதனால் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். பெருங்களத்தூரில் ரெயில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசி அதை தடுத்து நிறுத்தினர். சென்னையின் பல்வேறு இடங்களில் பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு...
TR தலைமையில் டிசம்பர் 5ல் புது சங்கம் நிதி திரட்ட தேதி தந்த சிம்பு!

TR தலைமையில் டிசம்பர் 5ல் புது சங்கம் நிதி திரட்ட தேதி தந்த சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  TR தலைமையில் டிசம்பர் 5ல் புது சங்கம் நிதி திரட்ட தேதி தந்த சிம்பு! https://youtu.be/3B570nnHetM
பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – மம்தா பானர்ஜி

பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை - மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- மத்தியில் உள்ள பா.ஜனதா அரசின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையிலான மாநில அரசாங்கம் செயல்படாது. விசாரணை முகமைகள் மூலம் எங்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. அது (பா.ஜனதா) ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை. பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போய் விட்டது? அதன் எதிர்காலம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? ஏன் அது தணிக்கை செய்யப்படவில்லை?. கொரோனாவை கட்டுப்படுத்த அவர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார்கள். ஆனால் பாடம் எடுக்கிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரச்சினையில் பா.ஜனதாவை எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை....
டிஆர் தலைமையில் ‘தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’வருகிற டிசம்பர்5ம் தேதி அறிவிப்பு?!

டிஆர் தலைமையில் ‘தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’வருகிற டிசம்பர்5ம் தேதி அறிவிப்பு?!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல மாதங்களாக தேர்தல் நடைபெறாமல் சமீபத்தில்தான் தேர்தல் நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், டி.ஆர். தலைமையில் ஒரு அணியும் சிலர் சுயேட்சைகளாகவும் போட்டியிட்டனர். கடந்த மாதம் 22ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் டிஆர் தோல்வியை தழுவினார். முரளி ராமசாமி வெற்றி பெற்றார். அதோடு, சுயேட்சையாக தேர்தலில் நின்ற கதிரேசன் வெற்றி பெற்றார். இந்த சூழலில், இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பலரும் தயாரிப்பாளர்களுக்கு அன்பளிப்புகள் கொடுத்தும், கள்ள வாக்குகள் செலுத்தியும் வெற்றி பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.   அதோடு, தோல்வி அடைந்தவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் முறையாக நடைபெற வில்லை என புகார் அளித்தார்கள்.   அதேநேரம், தனியாக ஒரு அமைப்பை தொடங்க திட்டமிட்டார்கள். இதற்காக...