
மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!
நடிகர் விஷால் – அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று மணமகள் வீடான ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.





591 Views
