ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: கல்யாணம்

அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

Uncategorized
  சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..! லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்.டி.ஆர், சிலம்பரசன், சிம்பு என பல பெயர்களை தனக்கே உரிய பாணியில் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவர் சிம்பு. நயன்தாராவுடன் காதல், ஹன்சிகாவுடன் காதல் என ஹாட் பீட்டை எகிற வைத்து அப்புறம் அந்த காதல் முறிந்து போய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி பரபரப்பை கிளப்புவார் சிம்பு. அதோடு ஏதாவது பேசி அல்லது பாடி சர்ச்சையில் சிக்குவார். சில வாரங்களுக்கு முன் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு திருமணம் நடை பெற்றது. அப்போது பலரும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றே கேட்டனர். டி.ஆரும் விரைவில் சொல்கிறோம் என்றார். இப்போது சிம்புவுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். சிம்புவின் வாழ்க்கை துணைவியாக வரப்போகிறவர் திரைத்துறை சேர்ந்தவர் இல்லை. அம்மா உஷாவின் உறவுக்கார பெண். அம்மா பார்த்த பெண்ணைத்தான் சிம்ப...
விஷாலுக்கு அக்டோபரில் டும்டும்டும்…!

விஷாலுக்கு அக்டோபரில் டும்டும்டும்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  அரசியல்வாதிகள்தான் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவார்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகர் விஷாலும் சேர்ந்து விட்டார். நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா முடிந்தவுடன் தான் திருமணம் என்று அறிவித்திருந்த நடிகர் விஷால் கட்டிடப் பணிகள் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் தனது திருமணத் தேதியை அறிவித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சங்கத்துக்குப் போட்டியிட்ட போது அவர் அளித்த முக்கிய வாக்குறுதியான ‘கட்டிடம் கட்டி முடிக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’ என்ற அவரது வாக்குறுதியையும் மீறியிருக்கிறார். தமிழக அரசின் மீது தொடுத்த வழக்குக்காக கோர்ட்டுக்கு வந்தபோது நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ஏர்கனவே நிச்சயம் செய்யப்பட்ட அனிஷாவுடன்  தனக்கு அக்டோபர் 9ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்தார். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் முழுமைபெற குறை...
மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!

மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!   நடிகர் விஷால் - அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று மணமகள் வீடான ஹைதராபாத்தில் நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.   திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ...