வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

வெளியானது அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல்!

 

*நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.*

*இந்த கூட்டணியில், இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொகுதிகள் பட்டியலை வெளியிட்டனர்.*

*அதிமுக:*

தென் சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

திருவண்ணாமலை

சேலம்

நாமக்கல்

ஈரோடு

திருப்பூர்

நீலகிரி

பொள்ளாச்சி

கிருஷ்ணகிரி

கரூர்

பெரம்பலூர்

சிதம்பரம்

நாகை

மயிலாடுதுறை

மதுரை

தேனி

நெல்லை

ஆரணி

*பாட்டாளி மக்கள் கட்சி:*

திண்டுக்கல்

மத்திய சென்னை

ஸ்ரீபெரும்புதூர்

அரக்கோணம்

தர்மபுரி

கடலூர்

விழுப்புரம்

*தேமுதிக:*

வடசென்னை

கள்ளக்குறிச்சி

திருச்சி

விருதுநகர்

*புதிய தமிழகம்:*

தென்காசி

*தமிழ் மாநில காங்கிரஸ்:*

தஞ்சாவூர்

*புதிய நீதிக்கட்சி:*

வேலூர்

*என்.ஆர்.காங்கிரஸ்*:

புதுச்சேரி

*பாஜக:*

கோவை

தூத்துக்குடி

கன்னியாகுமரி

சிவகங்கை

ராமநாதபுரம்

437 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன