சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

காதலை சேர்க்கும் யோகிபாபு பிரிக்கும் மொட்டை ராஜேந்திரன்

4 காமெடி நடிகர்களின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’ திரைப்படம்.

இப்படத்தில் யோகி பாபு காதலை சேர்ந்து வைக்க போராடுபவராக நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன் காதலை பிரிக்கும் தாதாவாக நடிக்கிறார். மந்திரவாதியாக இமான் அண்ணாச்சி நடித்து வருகிறார். 70 சதவீதம் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் ஆகுமாம். ஆரூரான் தயாரிப்பில் புகழ்மணி இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

541 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன