
மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் புதுப்படத்தில் டாப்சி தான் ஹீரோயின்.
Y not ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இதே கதை இந்தி தெலுங்கு மொழிகளில் படமாகிறது.
இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்குகிறார்
டாப்சி இதில் மாற்றுத்திறனாளி வேஷத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு கேம் ஓவர் என பேர் வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விளையாட்டு அரசியல் தொடர்பான படம் என்கிறார்கள்.
559 Views
