
தேச துரோக வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் தலைவர் வைகோ
தமிழகத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில்
திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
மத்தியில் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு அமையும்.
தமிழ்நாட்டில் மேலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட
வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது.
நாற்று நட்ட வயலில் இயந்திரங்களைக் கொண்டு இறக்கியது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடக்காத கொடுமை.
இதற்குத் தமிழக அரசு முழுக்க முழுக்க உடந்தை. காவிரி மண்டலத்து மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றார்கள்.
530 Views
