ம.நீ.ம. என்ற 14 மாத குழந்தையை மக்கள் நடக்க வைத்திருக்கிறார்கள்… தேர்தல் முடிவு பற்றி கமல்

61 Views

‘மநீம’ என்ற 14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர்.

தமிழக மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளோம்; கடமையை செய்ய காத்திருக்கிறோம்

நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசக்கூடிய அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

நீங்கள் (மோடி)  வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்

– கமல்ஹாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *