வியாழக்கிழமை, மே 16
Shadow

“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

 

மவுனகுரு இயக்கிய பின் நீண்ட இடைவெளிக்கு பின் சாந்தகுமார் இயக்கும் படம் மகாமுனி.

ஆர்யா நடிக்கும் இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

ஆர்யா ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மஹிமா நம்பியார் கமிட் செய்யப்பட்டார்.

மகாமுனி படத்தில் ஆர்யா முதல் முறையாக இரட்டை வேஷத்தில் நடிக்கிறார்.

மகா என்று கேரக்டருக்கு இந்துஜாவும், முனி கேரக்டருக்கு மஹிமா நம்பியாரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

படம் தொடங்கிய வேகத்தில் திட்டமிட்டபடி படத்தை கடந்த ஏப்ரல் மாதமே முடித்து விட்டார் இயக்குனர்.

இப்போது ரிலீஸ் பணிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

453 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன