
நான் கர்ப்பமா… கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் – ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..!
நடிகை சமந்தா தமிழைவிட தெலுங்கில் பிசியாக இருக்கிறார்.
நடிப்பில் பிசியாக இருப்பத்ய் போல சமூக வலைதளபக்கத்தில் தினமும் ஏதாவது கருத்து சொல்லி வருவார்.
சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் ஓ பேபி என பதிவு செய்து ஒரு படத்தை பதிவேற்றினார்.

அதைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் “சமந்தா கர்ப்பமாக இருப்பதாக பதிவு போட… சமந்தா உச்சபட்ச கோவத்தில் அந்த ரசிகரை திட்டி ” நானா கர்ப்பம். சரி அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள். அப்படி கண்டு பிடித்தால் எனக்கு சொல்லுங்கள் ” என்று பதில்பதிவு போட்டு கேள்வி கேட்டவரை தெறிக்க விட்டிருக்கிறார்.
Damnnn ……. is she ? When you find out please let us know https://t.co/Gk3oYnABYU
— Samantha Akkineni (@Samanthaprabhu2) June 10, 2019
