
உள்ளாடைகளோடு போஸ் கொடுத்த பூனம்..!
படங்களில் வாய்ப்புகள் இல்லை என்றாலே நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து நீங்காமல் இருப்பதோடு, தயாரிப்பாளர் இயக்குனர் கவனத்திற்கும் வந்து போவார்கள்.
அந்த வகையில் வழக்கமான மார்கெட் போன நடிகைகளின் அதே பார்முலாவை பின்பற்றி கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார் பூனம் பாஜ்வா.
இவர் ஏற்கனவே முத்தின கத்திரிக்கா படத்தில் சுந்தர்.சி ஜோடியாக நடித்தார்.
1,975 Views
