
சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..!
சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் சூரைப் போற்று.
இறுதி சுற்று படத்திற்கு பிறகு சுதா இயக்கும் இந்த படம் வெற்றி பெற்ற ஒரு விமான நிறுவன தொழிலதிபர் பற்றிய கதை என்றார்கள்.
படு வேகமாக வளர்ந்து வரும் “சூரரை போற்று” திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு இணையவுள்ளதாக தெரிகிறது.
மோகன் பாபு தெலுங்கு சினிமா உலகில் 1970-களிலிருந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் மோகன் பாபு.
734 Views
