வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!

 

டெல்லி சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய உள்துறை மந்திரி அமீத்ஷாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமானதாம்.

சனிக்கிழமை நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தாம் டெல்லி வந்துள்ளதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

441 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன