சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: Amithsha

சீமானை தூக்கி எறிந்த தம்பி… பதவி வெங்காயம் மாதிரி🤣பதறும் அண்ணாமலை

சீமானை தூக்கி எறிந்த தம்பி… பதவி வெங்காயம் மாதிரி🤣பதறும் அண்ணாமலை

HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், வீடியோ
சீமானை தூக்கி எறிந்த தம்பி... பதவி வெங்காயம் மாதிரி🤣பதறும் அண்ணாமலை   https://youtu.be/7G0RGdYJsaM?si=-1XjM-5TJGj8d6A7
ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் - பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை! உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?’ என்றார். ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கருத்துக்கள் அரசியலில் ப...
அமித்ஷாவை காணவில்லை – டெல்லி போலீசில் புகார்

அமித்ஷாவை காணவில்லை – டெல்லி போலீசில் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லியில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பா இந்த புகாரை அளித்துள்ளார். ஆன்லைன் மூலம் மத்திய உள்துறை மந்திரி 'அமித் அனில் சந்திர ஷா’வை காணவில்லை என்று டெல்லி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். தான் பதிவு செய்துள்ள புகாரில் நாகேஷ் கரியப்பா கூறுகையில், மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது...
உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை!

உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லியில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பா இந்த புகாரை அளித்துள்ளார். ஆன்லைன் மூலம் மத்திய உள்துறை மந்திரி 'அமித் அனில் சந்திர ஷா’வை காணவில்லை என்று டெல்லி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். தான் பதிவு செய்துள்ள புகாரில் நாகேஷ் கரியப்பா கூறுகையில், மக்களை கவனித்துக்கொள்ள ...
பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய கங்கனா ரனாவத்!

பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய கங்கனா ரனாவத்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய கங்கனா ரனாவத்   மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். மேலும், அவர் மகாராஷ்டிர அரசு மீதும் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்து தள்ளினர். மேலும், கங்கனா மகாராஷ்டிரா மாநிலம் வர கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது. இந்த ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு படைக்கான செலவை மாநில அரசு ஏற்குமா? அல்லது கங்கனா ர...
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய உள்துறை மந்திரி அமீத்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமானதாம். சனிக்கிழமை நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தாம் டெல்லி வந்துள்ளதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்....
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கூட்டணிக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விருந்து கொடுத்து குஷி படுத்திய பாஜக..!

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கூட்டணிக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விருந்து கொடுத்து குஷி படுத்திய பாஜக..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எம்பி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே டெல்லி அசோகா நட்சத்திர ஹோட்டலில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழகத்திலிருந்து முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிகவின் பிரமேலதா விஜயகாந்த், சுதீஷ், பாமகவின் அன்புமணி, ஜி.கே.வாசன், நடிகர் சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மக்களவைத் தேர்தலுக்காக ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவு கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. ஏழு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்ததற்கு பிறகு வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தாலும் , மாநில கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என கூறியிருக்கிறார்கள். அதோடு தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23ம் தேதி காங்கிரஸ் கட்...