
நடிகர் அஜீத் நடிப்பில் வினோத் இயக்கிய படம் நேர் கொண்ட பார்வை.
இந்த படத்தை போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார்.
இந்த படத்தை ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸ் என அறிவித்திருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு தான் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தை பார்த்ததும் போனி கபூர் படம் கண்டிப்பாக மெகா ஹிட் ஆகும் எனபதால் படம் சீன மொழியிலும் ரிலீஸ் ஆக உள்ளது.
படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டதை விட முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே அறிவித்த ஆகஸ்ட் 10ம் தேதிக்கு முன்பு ஆகஸ்ட் 1ம் தேதியோ அல்லது ஜூலை 25ம் தேதியோ ரிலீஸ் செய்யலாமா என்று யோசித்து வருகிறார்.
படம் முன்பாக ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு பெறும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
776 Views
