செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: bonikapoor

நெஞ்சுக்கு நீதி  படத்தை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெஞ்சுக்கு நீதி படத்தை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நெஞ்சுக்கு நீதி  படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  ‘நெஞ்சுக்கு நீதி’  திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மே மாதம் 20-ந்தேதி அன்று வெளியாக உள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது....
அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல –  ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்!

அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல – ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல - ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்!! இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான், சையத் அப்துல் ரஹீமாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. மைதான் படத்துக்காக ரூ.2 கோடி செலவில் மும்பையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கால்பந்து மைதான செட் ஒன்று சமீபத்தில் வீசிய டவ்தே புயலில் சிக்கி முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “மைதான் படத்தை நினைத்தாலே எனக்கு மன அழுத்தம், வேதனைதா...
அறிவித்த தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா அஜீத் படம்..?!

அறிவித்த தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா அஜீத் படம்..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் அஜீத் நடிப்பில் வினோத் இயக்கிய படம் நேர் கொண்ட பார்வை. இந்த படத்தை போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸ் என அறிவித்திருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு தான் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை பார்த்ததும் போனி கபூர் படம் கண்டிப்பாக மெகா ஹிட் ஆகும் எனபதால் படம் சீன மொழியிலும் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டதை விட முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே அறிவித்த ஆகஸ்ட் 10ம் தேதிக்கு முன்பு ஆகஸ்ட் 1ம் தேதியோ அல்லது ஜூலை 25ம் தேதியோ ரிலீஸ் செய்யலாமா என்று யோசித்து வருகிறார். படம் முன்பாக ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு பெறும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது....
விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்... வைரலாகும் பன்ச் டயலாக்..! அஜித்குமார் நடிப்பில் வரப்போகும் நேர் கொண்ட பார்வை படத்தின் டீசர் நேற்று வெளியாகி பரபரப்பாக்கியது. இப்போது அந்த டீசரில் அஜித் பேசும் வசனம் ஒன்று வைரலாக இணையத்தை கலக்கி வருகிறது. டீசரின் முடிவில் ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறிங்க?’ எனப் பேசியுள்ளார். இந்த வசனம் அஜித் தன் ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லும் அட்வைஸ் என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் அஜித் மேல் உள்ள அன்பால் மற்ற நடிகர், நடிகைகளைத் தரக்குறைவாகப் பேசுவது அதிகரித்துள்ளதால் தன் ரசிகர்களுக்காக இந்த வசனத்தை அஜீத் வைத்திருக்கிறார் என்றாலும் அனைத்து ரசிகர்களுக்கும் உணர்த்தும் விதமாக இந்த வசனம் இந்த ஆண்டின் பன்ச் டயலாக் ஆக மாறி உள்ளது.  ...
ஸ்ரீதேவியின் தாய் பாச நடிப்பு மொழி தாண்டி “மாம்” சீனாவில் வசூல் 100 கோடியை தாண்டியது..!

ஸ்ரீதேவியின் தாய் பாச நடிப்பு மொழி தாண்டி “மாம்” சீனாவில் வசூல் 100 கோடியை தாண்டியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகை ஸ்ரீதேவி நடித்து 2017ம் ஆண்டில் ரிலீஸ் ஆன படம் மாம். மாற்றாந்தாய் ஆக ஸ்ரீதேவி நடித்திருப்பார். தனக்கு பிறக்காத மகளாக இருந்தாலும் ஸ்ரீதேவி மிக அன்பாக கவனிப்பார். தாய் பாசத்தை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார் ஸ்ரீதேவி. அவரின் நடிப்பு மொழிகள் கடந்து சீனாவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அப்படிபட்ட நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு, அவருடைய குடும்பத்தினர் மட்டும் இன்றி, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் மறைந்து ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது தான் மெல்ல மெல்ல ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் ஸ்ரீதேவியின் மறைவு தூக்கத்தில் இருந்து மீண்டு, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் சீனாவ...
போனி கபூருக்காக அஜித்தின்  “தல 59” படத்தில் நடிக்கிற  வித்யாபாலன்..!

போனி கபூருக்காக அஜித்தின் “தல 59” படத்தில் நடிக்கிற வித்யாபாலன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போனிகபூர் தயாரிப்பிலேயே அடுத்தடுத்து இரண்டு படங்களில் அஜித் நடிக்கிறார் என அவரது பி.ஆர்.ஓ.சுரேஷ்சந்திரா கூறியிருக்கிறார். https://twitter.com/SureshChandraa/status/1086618560107933696 வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு. முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாபாத்திரத்த...