வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

 

விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

அஜித்குமார் நடிப்பில் வரப்போகும் நேர் கொண்ட பார்வை படத்தின் டீசர் நேற்று வெளியாகி பரபரப்பாக்கியது.

இப்போது அந்த டீசரில் அஜித் பேசும் வசனம் ஒன்று வைரலாக இணையத்தை கலக்கி வருகிறது.

டீசரின் முடிவில் ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறிங்க?’ எனப் பேசியுள்ளார்.

இந்த வசனம் அஜித் தன் ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லும் அட்வைஸ் என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் அஜித் மேல் உள்ள அன்பால் மற்ற நடிகர், நடிகைகளைத் தரக்குறைவாகப் பேசுவது அதிகரித்துள்ளதால் தன் ரசிகர்களுக்காக இந்த வசனத்தை அஜீத் வைத்திருக்கிறார் என்றாலும் அனைத்து ரசிகர்களுக்கும் உணர்த்தும் விதமாக இந்த வசனம் இந்த ஆண்டின் பன்ச் டயலாக் ஆக மாறி உள்ளது.

 

661 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன