வியாழக்கிழமை, அக்டோபர் 15
Shadow

ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

 

ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் ரூ.50.80 கோடியில் அந்த நினைவு மண்டபம் கட்டப்படுகிறது

அதற்கான கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார்.

முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் நினைவக பணிகளை பார்வையிட்டார். முதல்வரின் இந்த திடீர் விஜயம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன