சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

ரஜினி முதல்வராக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன்..!

 

ரஜினி முதல்வராக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன்..!

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணன் சிறப்பு யாகம் நடத்தி உள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த சிறப்பு யாகம் நடை பெற்றது.

இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

715 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன