ஜூன் 21, 2019 by Kodanki உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகை தன்ஷிகா உடபட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 964 Views