சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: யோகா

முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்!

முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, NEWS
முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்! உட்கார்ந்து செய்யும் ஆசனங்களின் அடிப்படை தண்டாசனம் எனப்படும் நிலை. நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டுவதுதான் இந்த ஆசனம். உடல் நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளும் இடுப்புக்குப் பின்னால் இருக்க வேண்டும். கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். நீட்டியிருக்கும் கால்களின் அடிப்பகுதி, கீழே அழுத்தியிருக்க வேண்டும். இடுப்பு எலும்புகள் கீழே அழுத்தியிருக்க வேண்டும். கைகளை அழுத்தி மார்பை நன்கு விரிவடையச் செய்யுங்கள். முதுகெலும்பை நேராக வைத்திருங்கள். தோள்பட்டைகளும் விரிந்திருக்க வேண்டும். தொடைகள், முழங்கால்கள் தளர்வாக இருக்கக் கூடாது. குதிகால்களை முடிந்தவரை வெளிப்புறமாகத் தள்ளுங்கள். நுனிக் கால்களை முன்னோக்கி இழுங்கள். கால் விரல்கள் உங்களை நோக்கியபடி இருக்கட்டும். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். மூன்று அல்லது ஐந்து மூச்சு வரை இதே நிலையில் இருக்...
சாய் தன்ஷிகா, தமிழிசையுடன் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

சாய் தன்ஷிகா, தமிழிசையுடன் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகை தன்ஷிகா உடபட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  
யோகாவில் வில்லாக சாகசம் காட்டும் அமலாபால்..!

யோகாவில் வில்லாக சாகசம் காட்டும் அமலாபால்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் யோகா பயிற்சி என்று கூறியுள்ளார். அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சூரிய நமஸ்காரம் செய்வது போல் போஸ் கொடுத்து இருக்கும் அமலா, ’இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ என பதிவிட்டு இருக்கிறார்.     https://www.instagram.com/p/BxomUSbAF0J/?igshid=zxamc33mln5j...