திங்கட்கிழமை, மே 13
Shadow

நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

 

நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

தமிழ் சினிமாவின் இப்போதைய ஹாட் டாப்பிக் 19 தேதி ரிலீஸ் ஆக உள்ள ஆடை படமும் , அமலாபால் நடிப்பும்தான்.

தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிக்க தயங்கும் காட்சிகளில் அனாயசமாக நடித்து நல்ல பேரை தக்க வைக்க முயற்சிக்கிறார்.

ஆடை படம் குறித்து அமலாபால் கூறியது
ஆடை பட கதைக்கு நிர்வாணமாக நடிக்கவேண்டிய தேவை இருந்ததால் அப்படி நடிக்கவேண்டியதாயிற்று, படத்தில் எந்த ஒரு காட்சியும் முகம் சுழிக்கிற வகையில் இருக்காது என்பதற்கு என்னால் உத்தரவாதம் தர முடியும்.

காமினி கேரக்டரின் குணாதிசங்கள் இந்த அமலாபாலின் குணாதிசங்களோடு ஒத்திருக்கும். இப்படத்தில் நானும், ரம்யாவும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருப்பது கதையில் இல்லாதது.

நான் தான் ரம்யாவிடம் கூட முன்பே சொல்லிக் கொள்ளாமல் லிப் லாக் முத்தம் கொடுத்தேன்.ஒரு தோழி இன்னொரு தோழிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தால் என்ன தவறு. படத்தின் நான் லெஸ்பியனாக நடிக்கவில்லை என்கிறார் அமலாபால்.

839 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன