243 Views
விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
வழக்கமாக பிரபல நடிகர்கள் படத்தில் இருந்து எந்த செய்தியோ படங்களோ ரகசியமாக வெளியானால் பெரும் வைரல் ஆகும்.
அதிலும் குறிப்பாக விஜய் படத்தில் ஒரு தகவல் வந்தாலும் அது ரசிகர்களுக்கு குஷி தானே.
இப்போது சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
சில நேரங்களில் படக்குழுவே படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்த இது போன்ற அதிரடிகள் செய்வது சகஜம்தான்.