புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..!

 

பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..!

அடலி இயக்கி வரும் பிகில் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் பெண்ககள் கால்பந்தாட்ட வீரராக ஒரு விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா பிசியோதெரபி மருத்துவ மாணவியாக நடித்துள்ளாராம். இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சூர்யாவின் கஜினி படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்திருப்பார்.

650 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன