
கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா – இயக்குனர் பாரதிராஜா முடிவு
இதற்கு காரணம் பாரதிராஜாவின் அறிமுகப் படமான 16 வயதினிலே-வில் கமலும், ரஜினியும் நடித்து இருந்தார்கள். அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதன் பின் இருவரும் நீண்ட காலமாகத் திரையுலகில் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள். இதையொட்டி, இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். இந்த விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்த பாரதிராஜா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1,223 Views
