திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

மீண்டும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்..!

 

மீண்டும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்..!

நடிகர் அஜீத் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பல நேரங்களில் ஹீரோவாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

குறிப்பாக சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொண்ட ஒரே தமிழ் ஹீரோ அஜீத் தான். அதைப் போலவே பைக் ரேஸ்.

இவை தவிர ஆளில்லா குட்டி விமானங்கள் ஓட்டுவது, ரிமோட் விமானங்களை இயக்குவது என பலவற்றை அஜீத் செய்து காட்டுவார்.

இப்போது சத்தமில்லாமல் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தயாராகி வருகிறார். கோவையில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜீத் கலந்து கொள்ள கடும் பயிற்சி பெற்று வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன