சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

மிஸ் இந்தியா டைட்டில் பெற்ற கீர்த்தி சுரேஷ்..!

 

தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் உள்ள கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்துக்கு மிஸ் இந்தியா என பேர் வைத்து இருக்கிறார்கள்.

கதை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகி இப்படத்தை ‘கீர்த்தி 20’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என்று பெயர் வைத்து டைட்டில் புரமோ வெளியிட்டிருக்கிறார்கள்.

657 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன