சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

நவம்பர் 15ல் விஷாலின் “ஆக்‌ஷன்” ரிலீஸ்..!

 

நவம்பரில் விஷாலின் ஆக்‌ஷன் ரிலீஸ்..!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆக்சன்’.

இந்தப் படத்தின் பின்னணி பணிகள் நிறைவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

மேலும் இதில் கபீர்சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகிபாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ‘ஆக்சன்’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன