வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

 

தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் பிரமாண்ட படம் தர்பார்.
இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது.

இப்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது.

ரஜினிகாந்த் டப்பிங் பணியை இன்று தொடங்கினார். இன்றும் நாளையம் அவர் நடித்த காட்சிகளில் டப்பிங் பேசி முடிக்க இருக்கிறார் ரஜினி.

ரஜினி டப்பிங் பேசும் படங்கள் வெளியாகி வைரல் ஆனது.

433 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன