
ரஜினிக்கு கோவா சர்வதேச பட விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது
ஆங்கிலத்தில் பேசிய ரஜினிகாந்த் *தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழில் நன்றி சொன்னார். ( என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு நன்றி என தமிழில் ரஜினி பேச அரஙகம் அதிர்ந்தது.

மனைவி லதாவுடன் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். விழாவில் அமிதாப் பச்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

462 Views
