சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

விஜயகாந்த மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம்..!

 

*நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். கட்சி நடவடிக்கைகளில் தலைகாட்டி வரும் இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு கோவை பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கோவை – பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்க உள்ளார். குடும்ப உறுப்பினர்கள் பலரும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.*

395 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன