திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

விருது பெற்ற அமிதாப்பை வாழ்த்திய ரஜினி..!

 

டெல்லியில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறை சேவையை பாராட்டி தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.

983 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன