ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27
Shadow

விஜய் ஆண்டனியின் தமிழரசன் டீசர்..!

 

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது.

வரும் 29 ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக  நடைபெற்றது. படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.
படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன