வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: தமிழரசன்

விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் - தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு கொரானாவால் பாதிக்கப்பட்டு முடங்கி சிரமத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி பிரபல இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்து கொள்ள முன்வந்தது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பால் பயன் அடையும் தயாரிப்பாளர்களில் பெப்சி சிவாவும் ஒருவர். இவரது தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ளார். ரிலீசுக்கு ரெடி ஆன போது தான் கொரானா காரணமாக படம் முடங்கி உள்ளது. இந்த சூழலில் சம்பளத்தில் 25 சதவீதம் விட்டுக் கொடுத்து விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டதற்கு தயாரிப்பாளர் பெப்சி சிவா நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.    ...
விஜய் ஆண்டனியின் தமிழரசன் டீசர்..!

விஜய் ஆண்டனியின் தமிழரசன் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. வரும் 29 ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக  நடைபெற்றது. படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.   https://youtu.be/v0kiYWWln-o...
மீண்டும் இளையராஜா இசையில் தமிழரசன் பட பாடலை பாடிய எஸ்.பி.பி..!

மீண்டும் இளையராஜா இசையில் தமிழரசன் பட பாடலை பாடிய எஸ்.பி.பி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  இசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் எஸ்.பி.பி  “தமிழரசன் “  படத்திற்காக இன்று பாடல் பதிவானது எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.. ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர் இசை  -   இளையராஜா பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  -   மிலன் ஸ்டண்ட்  -   அனல் அரசு எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர் நடனம்   -      ...
விஜய் ஆண்டனியின் தமிழரசன் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  "தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா,ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா,ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்...இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா  மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார். இது பற்றி சங்கீதாவிடம் கேட்டோம்... எனக்கேற்ற கதாபாத்திரம்...
பரபரப்பான படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன்..!

பரபரப்பான படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன் இப்படத்தின் படப்பிடிப்பு  15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி –  ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமானது. அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்  மற்றும் போராட்டக் காட்சிகளை   4காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் ...
விஜய் ஆண்டனி படத்துக்காக கல்லூரி மாணவிகளை பாட வைத்த இளையராஜா..!

விஜய் ஆண்டனி படத்துக்காக கல்லூரி மாணவிகளை பாட வைத்த இளையராஜா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கல்லூரி மாணவிகள் 9பேருக்கு பாட வாய்ப்பளித்தார் இளையராஜா.  விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்திற்காக பதிவானது. இசை ஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.. பாடி அசத்திய அந்த மாணவிகள் மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்... " நாங்கள் சினிமாவில் பாட முடியுமா" என்று... அந்த வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.  அதன்படி  SNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் பட...