வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

 

 

விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

கொரானாவால் பாதிக்கப்பட்டு முடங்கி சிரமத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி பிரபல இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்து கொள்ள முன்வந்தது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பால் பயன் அடையும் தயாரிப்பாளர்களில் பெப்சி சிவாவும் ஒருவர். இவரது தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ளார். ரிலீசுக்கு ரெடி ஆன போது தான் கொரானா காரணமாக படம் முடங்கி உள்ளது.

இந்த சூழலில் சம்பளத்தில் 25 சதவீதம் விட்டுக் கொடுத்து விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டதற்கு தயாரிப்பாளர் பெப்சி சிவா நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

 

 

795 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன