சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்

 

 

*துக்ளக் விழாவில் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு   நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்..!

*இல்லாத ஒன்றையோ , கற்பனையாகவே கருத்து தெரிவிக்கவில்லை..! அதற்காக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கமாட்டேன். துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது .

நான் பேசியது உண்மை,
நடந்தது மறுக்ககூடிய சம்பவம் அல்ல , மறக்க வேண்டிய சம்பவம் , உண்மையை கூறியதற்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க இயலாது – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

 

276 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன