செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6
Shadow

காவல்துறைக்கு புதிய வாகனங்கள் – முதல்வர் வழங்கினார்

 

ரூ.95.58 கோடி மதிப்பிலான 2,271 புதிய வாகனங்களை காவல்துறையின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் புதிய வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன