திங்கட்கிழமை, அக்டோபர் 5
Shadow

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரி,தியேட்டர்கள் என மக்கள் கூடுமிடங்கள் அனைத்துக்கும் “கொரானா” வால் விடுமுறை.!

 

 

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை அனைத்தும் விடுமுறை..

*கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவு..

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடக்கும்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன