வியாழக்கிழமை, மே 16
Shadow

கொரானாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தருவதாக சொன்ன கடவுள் மனசுக்காரார் விஜயகாந்த் – பிரபல தயாரிப்பாளர் பாராட்டு

 

கொரானாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தருவதாக சொன்ன கடவுள் மனசுக்காரார் விஜயகாந்த் – பிரபல தயாரிப்பாளர் பாராட்டு

கொரானாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்யும் போது ஏற்பட்ட வன்முறையை டிவியில் பார்த்த ஒவ்வொரும் வெட்கி தலைகுனிய வேண்டிய அவலம். அந்த அளவுக்கு மனிதாபிமானம் செத்துப்போன நிலையில் இனியும் இப்படி சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றும், அப்படி கொரானாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களை புதைக்க தனது கல்லூரியில் இடம் தருவதாகவும் நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் அறிவித்தது அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றது.

இதற்கு நன்றி தெரிவித்து பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் வெளியிட்ட அறிக்கை:

 

538 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன