திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஊரடங்கில் வீட்டுக்குள் கபடி ஆடும் ஹீரோயின்!

 

ஊரடங்கில் வீட்டுக்குள் கபடி ஆடும் ஹீரோயின்!

கொரானாவால் உலகமே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கி இருக்கிறது.

திரைத்துறையில் பிரபலங்கள் பலரும் 24 மணிநேரமும் பிசியாக பரபரப்பாக இருந்தவர்கள் இப்போது 24 மணி நேரமும் வீட்டில் முடங்கி இருப்பதால் அந்த நேரத்தை பிரபலங்கள் தங்களுக்கு விருப்பமான விஷயங்களை செய்து வருகின்றனர்.

சிலர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சகோதரருடன் கபடி விளையாடி ஊரடங்கு நேரத்தை பொழுது போக்கி வருகிறார்.

வீட்டிற்குள் சகோதரருடன் கபடி விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத்தி சிங். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

#quarantinediaries with @amanpreetoffl ❤️

A post shared by Rakul Singh (@rakulpreet) on

987 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன