வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

சாத்தான்குளம் போலீசால் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மீட்டெடுக்கப்படும் – ஐஜி சங்கர்

அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மீட்டெடுக்கப்படும் – ஐஜி சங்கர்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி ஜஜி சங்கர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியுதாவது:-

சாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கைதாகிய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,2 எஸ்.ஐ. 2 காவலர்கள் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

198 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன