ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு ராகுல் நையாண்டி!

 

ராகுல்காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
கொரோனா  காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்:
பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப்,
மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது,
ஏப்ரல்– மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல்,
மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம்,
ஜூன் – பிகார் மெய்நிகர் பேரணி,
ஜூலை–ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.
இந்தச் சாதனைகளினால் கொரானா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு ‘தன்னிறைவு பெற்றது’.
இவ்வாறு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி
328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன