வியாழக்கிழமை, செப்டம்பர் 3
Shadow

ஓபிஎஸ் போட்ட பரபரப்பு “கீதை” ட்வீட்

 

ஓபிஎஸ் பரபரப்பு ட்வீட்

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே மோதல் வலுத்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் கீழ்கண்டவாறு ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்:

தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!

462 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன