சனிக்கிழமை, மே 2
Shadow

இன்று மாலை சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ்

 

இன்று மாலை சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ்

கடந்த 2ம்தேதி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஓ.பி.எஸ், இன்று சென்னை திரும்புகிறார்.

நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ்.

அதிமுக தொண்டர்கள் நலன் கருதி முடிவெடுக்க உள்ளதாக இன்று காலை டுவிட்டரில்
பதிவிட்டிருந்தார்.

தேனி நாகலாபுரத்தில் நகரும் நியாய விலைக்கடை திறப்பு நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ் பங்கேற்றார்.

ஊரில் இருந்த சில நாட்களில் அதிமுக நிர்வாகிகளையும் ஓ.பி.எஸ் சந்தித்தார்.

317 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன